








யாரும் என்னை அழைக்கவில்லை. இதில் என்ன வெட்கப்படவேண்டியிருக்கிறது! நானும் எனக்கு பிடித்த பத்து பெண்கள் யாரென்று யோசனை செய்தபோது ...
இதில் ஒருவரே இரண்டு பேராக இருக்கிறார்.
எல்லோரையும் தெரிகிறதா?
(எனக்கு மிக மிக பிடித்த மறைந்த கவிஞர் சுகந்தி சுப்ரமணியத்தின் படம் கிடைக்கவில்லை)
******************
பின்னூட்டம் அளியுங்கள் மக்களே!
********************
4 comments:
சிலபேர் தெரிகிறது வெளிநாட்டு பெண்கள் இரண்டுபேரை தெரியவில்லை .ஏன் எல்லாரும் பத்தோடு ஸ்டாப் பண்ணிடறாங்க ? அதான் புரில
paththu-ngarathu oru avayadakkamthaan....!
நல்லத் தேர்வுகள் ஆதிரன்
// பின்னூட்டம் அளியுங்கள் மக்களே!//
நம்ம போட்டாதானே மத்தவிங்க போடுவாய்ங்க என்னய விடுங்க :)
ஓரிருவர் தவிர வேறு யாரையும் தெரியவில்லை...பெயர் போட்டிருக்கலாமே..
Post a Comment