சுரா
மீன் வகை, பந்தயக்குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடனெருங்கிச் செல், முன் உந்துலகத்தின்
தொழில்வாய்ப்பில் பங்கு பற்றும் நோக்குடன் அண்டி அணைத்து நிறுத்து, மேசைப் பந்தாட்டத்தில்
எளிதாக தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாக பார்த்து வை, வாக்காளர்களுடன்
அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு, கணப்பருகில் அணைவாய்
அமர், உறுப்பினை மிக ஆதரவு காட்டிப் போற்றிப் பேணு, காலைத்தடவிப் பிடி, முழந்தாளைக்
கட்டி அணைத்துக் கொண்டிரு, தழுவிக் கொஞ்சி விளையாடு, குழந்தையை அன்புடன் எடுத்தணைத்து
ஆதரவு காட்டு, கவலை கேடு வராமல் பேணு, பரிவோடு கவனி, தளராமல் பதுகா, பகமை கவலை முதலியவற்றை
மனதில் வைத்து பேணி வளரச் செய், கலை முதலியவற்றை பேணி ஆதரி, தோட்டம் பாதுகாத்து வளர்,
செடி கொடி பயிர்களைப் பேணு, நோய் நொடிகளை கவனித்து குணமடையும் படி பணிவிடை செய், நோயாளிகளை
கவனித்துப் பேணு, பாலூட்டி வளர், பேணி வளர், ஊட்டுத்தாயாய் உதவு, பண்பின் வளர்ப்பு
நிலம், நிழல் தருவதற்காய் வளர்க்கப்படும் மரம், இனப் பெருக்க வகை மாறுபாடுடைய உயிர்களிடையே
பால் சார்பற்ற இனப்பெருக்க படி நிலை, கன்னித்தாய்ச்சி, தேனீ-எறும்பு முதலிய உயிர்கள்
வகையில் மரபு பேணிகாக்கும் அலியினம், இனத்தாய்ச்சி, பேணிகாப்பு, பாலூட்டி வளர்ப்பு,
நோயாளைகளைப் பேணி காப்பவர், குழந்தைகளை பேணி வளர்ப்பவர், ஊட்டுத்தாய், வளர்ப்புத்தாய்,
தாதி: NURSE – ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் (University of Madras Press 1992)
ஒரு
நாவலைப் படிக்கிற மாதிரி இருக்கில்ல ?
There
are two sort of WMDs. One is everybody knows. (If don’t know WMD then please do
know. It is mandatory. Surf WMD). Other one is Dictionaries. They are very dangerous
WMD stock holders. அகராதி பிடிச்ச அகராதிகள்
!
ஓவிய மனநிலை
(சூர்யாவும்
சந்திராவும் பானுமதியை பெற்றிருக்கிறார்கள். காலையில் இருந்து வீடு ஒரே அமளியாய் இருக்கிறது.
போட்டோ எடுக்கப் போனால் விரட்டுகிறான் சூர்யா. அப்பளத்தைப் போட்டு காக்காய் பிடித்திருக்கிறேன்.
!)
இலக்கிய மனநிலை
Epitaph
L.A.T.
ON THE GROUND
"Hid in the corner, you look so stubborn,
We wait for long. Say, you agree?"
"Ah, I don't know. Leave me, mother!
Leave me. It's all the same to me!"
IN THE GROUND
"Is not the breath of a tired chest heavy?
In tight grave it's always dark, you see?"
"Ah, I don't know. Leave me, people!
Leave me! It's all the same to me!"
OVER THE GROUND
"Did I love passionately with my heart, too?
Evil - did it so anger thee?"
"O my good God, I agree completely!
I'm tired. It's all the same to me!"
- Marina Tsvetaeva. (www.lib.ru/POEZIQ/CWETAEWA/ sbornik_engl.txt)
தத்துவ மனநிலை
L.A.T.
ON THE GROUND
"Hid in the corner, you look so stubborn,
We wait for long. Say, you agree?"
"Ah, I don't know. Leave me, mother!
Leave me. It's all the same to me!"
IN THE GROUND
"Is not the breath of a tired chest heavy?
In tight grave it's always dark, you see?"
"Ah, I don't know. Leave me, people!
Leave me! It's all the same to me!"
OVER THE GROUND
"Did I love passionately with my heart, too?
Evil - did it so anger thee?"
"O my good God, I agree completely!
I'm tired. It's all the same to me!"
- Marina Tsvetaeva. (www.lib.ru/POEZIQ/CWETAEWA/
தத்துவ மனநிலை
சம்யக்
தரிசனம் ( நற்காட்சி): 1. அய்யமின்மை, 2. அவா இன்மை, 3. உவர்ப்பு இன்மை, 4. மயக்கு
இன்மை, 5. அறப்பழி நீக்கல், 6. அழிந்தாரைத் தாங்கல், 7. அளவளாவல், 8. அறம் விளக்கல்.
Rocking
JAINA……. to be continued…
It is Very impressive ‘Google Logo’
for Claude Debussy.
..............................................................