30 November, 2009

கமெண்ட்ஸ்


ஸ்ரீராம் ப்ளாகில் நான் படித்த கம்மென்ட். நன்றாக இருந்தது. கேள்வி ஸ்ரீராம் பதில் கௌதமன்!

*****


மரணத்தை வென்றுவிட மனிதன் கற்றுக் கொண்டு விட்டால் பூமி என்ன ஆகும்?

தீவிரவாதிகள் டீ விற்கிறதுக்குப் போயிடுவாங்க!

*****

2 comments:

ஸ்ரீராம். said...

நன்றி. கீழே ஆசிரியர் குழு பெயர்களும் பார்த்திருப்பீர்கள். அங்கேயும் பதில் சொல்லி இருந்தால் 'எங்கள்' சந்தோஷம் இன்னும் அதிகமாக இருக்கும்.
ஒரு ஓட்டும் கூட விழுந்திருக்கும்!!

kggouthaman said...

Thank you adhiran!
engalblog