அர்த்தமில்லா வாழ்வின் அர்த்தம் நீ..........
உன் காலடியில் இருக்கிறது
எனது மறுமுனை கட்டப்பட
கயிற்றின் முளை.
பெண்கள். சிறப்பான மறு பாதி - மோகன் தாஸ்.
அதிகாரம். பால்பேதம் அற்ற ................... து. என்கிற தெளிவில் எல்லோரும் மகளிர் தினம் கொண்டாடுங்கள்... நான் எனது பெண்ணின் பிறந்த தினம் கொண்டாடுகிற நாளில்.
.
..
...
....
......
வாழ்த்துக்கள். நன்றி.
No comments:
Post a Comment